புதன், 20 ஜனவரி, 2010

அம்மாவின் கரண்டி

வடநாட்டு உணவு வகைகளை
 விழுங்கி தொலைக்க வேண்டிய
அயல்நாட்டு வாழ்க்கை வாய்த்துவிட்ட பிறகு
ஒவ்வொரு உணவு வேளையின் போதும்
நினைவுக்கு வருகிறது
கரண்டி பிடித்த அம்மாவின் கை .

2 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

சூப்பர்.அம்மாவின் நினைப்பை அழகாக வடித்துவிட்டிர்கள்.

Hussain Muthalif சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா மாமி,
கருத்துரை இட்டதில் மிக்க மகிழ்ச்சி.

மேலும் நிறைய எழுதுவதற்கு உற்சாகம் அளிக்கிறது.