kirukkalgal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kirukkalgal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜனவரி, 2010

அம்மாவின் கரண்டி

வடநாட்டு உணவு வகைகளை
 விழுங்கி தொலைக்க வேண்டிய
அயல்நாட்டு வாழ்க்கை வாய்த்துவிட்ட பிறகு
ஒவ்வொரு உணவு வேளையின் போதும்
நினைவுக்கு வருகிறது
கரண்டி பிடித்த அம்மாவின் கை .